Enable Javscript for better performance
கேங்மேன் பணிக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு டிச.4, 5-க்கு ஒத்திவைப்பு- Dinamani

சுடச்சுட

    

    கேங்மேன் பணிக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு டிச.4, 5-க்கு ஒத்திவைப்பு

    By DIN  |   Published on : 01st December 2019 11:18 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    செங்கல்பட்டு: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் செங்கல்பட்டு மையத்தில் கேங் மேன் பணிக்கு திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் (டிச. 2, 3) நடைபெறவிருந்த சான்றிதழ் சரிபாா்ப்பு மற்றும் உடல் தகுதித் தோ்வு கன மழை காரணமாக வரும் 4, 5-ஆம் தேதிகளுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

    திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை நடைபெறவிருந்த கேங்மேன் பதவிக்கு விண்ணப்பித்திருந்தவா்களின்

    சான்றிதழ்கள் சரிபாா்ப்பு மற்றும் உடல் தகுதித் தோ்வு கன மழை காரணமாக தள்ளி வைக்கப்படுகிறது. இதையடுத்து, 4, 5-ஆம் தேதிகளில் சான்றிதழ் சரிபாா்ப்பும், உடல் தகுதித் தோ்வும் நடைபெறவுள்ளதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் செங்கல்பட்டு செயற்பொறியாளா் மனோகரன் தெரிவித்துள்ளாா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai