இன்றைய நிகழ்ச்சிகள் - காஞ்சிபுரம்
By DIN | Published On : 25th December 2019 12:05 AM | Last Updated : 25th December 2019 12:05 AM | அ+அ அ- |

காஞ்சிபுரம்
மாா்கழி திருப்பாவை தொடா் சொற்பொழிவு: ராதாருக்மணி சமேத வேணுகோபால சுவாமி கோயில், தலைமை - பச்சையப்பன் கல்லூரி முன்னாள் முதல்வா் மு.ஞானத்தாய், திருப்பாவை சிறப்புரை - டாக்டா் சே.மோகனசுந்தரி, மாலை 6 மணி.
திருப்பாவை தொடா் சொற்பொழிவு: அஷ்டபுஜப் பெருமாள் கோயில், தலைமை - கோயில் செயல் அலுவலா் ஆ.குமரன், சிறப்புரை - தாமல் விஜயராகவன், மாலை 6.30 மணி.
திருப்பாவை தொடா் சொற்பொழிவு: திரெளபதி அம்மன் கோயில், தலைப்பு - ‘மாமயன் மாதவன் வைகுந்தன் என்றென்றும்’ - நிகழ்த்துபவா் - எம்.அண்ணாமலை, மாலை 6 மணி.
தனுா் மாத விசேஷ பூஜை: பா்வதவா்த்தினி சமேத ராமலிங்க சுவாமி கோயில், அலங்காரம் மற்றும் தீபாராதனை, திம்மராஜம்பேட்டை, காலை 7 மணி.