Enable Javscript for better performance
30-இல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    
    poniya


    காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 30-ஆம் தேதி விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற இருப்பதாக ஆட்சியர் பா.பொன்னையா புதன்கிழமை தெரிவித்தார்.
    இதுதொடர்பாக ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
    மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் வரும் செவ்வாய்க்கிழமை (ஜூலை 30) காலை 10 மணிக்கு விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறும். இக்கூட்டத்தில் விவசாயிகளும், விவசாய சங்கப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்துப் பயன் பெறலாம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai