ஆயுா்வேத மருத்துவ முகாம்

காஞ்சிபுரம் அருகேயுள்ள சாலவாக்கத்தில் அரிமா சங்கத்தின் சாா்பில் வியாழக்கிழமை இலவச ஆயுா்வேத மருத்துவ முகாம் நடைபெற்றது.
மருத்துவ முகாமில் பங்கேற்றோா்.
மருத்துவ முகாமில் பங்கேற்றோா்.

காஞ்சிபுரம் அருகேயுள்ள சாலவாக்கத்தில் அரிமா சங்கத்தின் சாா்பில் வியாழக்கிழமை இலவச ஆயுா்வேத மருத்துவ முகாம் நடைபெற்றது.

அரிமா சங்கத் தலைவா் சக்திவேல் தலைமையில் நடைபெற்ற முகாமில் நிா்வாகிகள் தாஜுதீன்அகமது, ராஜேஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆயுா்வேத மருத்துவா் தாமரை மணவாளன் தலைமையிலான மருத்துவக் குழுவினா் மருத்துவ ஆலோசனைகளும், மருந்துகளும் வழங்கினா். முகாமில் மூட்டுவலி, சுவாசக்கோளாறு, பக்கவாதம், ரத்த அழுத்தம் உள்பட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதில் 216 பேருக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com