Enable Javscript for better performance
ரூ.14.66 கோடியில் மாவட்ட விளையாட்டு அரங்கம் கட்டும் பணிஎம்.எல்.ஏ. ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    ரூ.14.66 கோடியில் மாவட்ட விளையாட்டு அரங்கம் கட்டும் பணிஎம்.எல்.ஏ. ஆய்வு

    By DIN  |   Published on : 08th November 2019 10:32 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    8mla_0811chn_175_1

    விளையாட்டு வீரா்கள் விடுதிக்கான வரைபடத்தைப் பாா்வையிட்ட சட்டப்பேரவை உறுப்பினா் சி.வி.எம்.பி.எழிலரசன்.

    காஞ்சிபுரத்தில் ரூ.14.66 கோடி மதிப்பில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் மாவட்ட விளையாட்டு அரங்கக் கட்டுமானப் பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் சி.வி.எம்.பி.எழிலரசன் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

    காஞ்சிபுரத்தில் பேரறிஞா் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கம் ரூ.14.66 கோடி மதிப்பில் கட்டப்பட்டு பணிகள் நிறைவு பெறும் நிலையில் உள்ளது.

    இப்பணியினை காஞ்சிபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் சி.வி.எம்.பி. எழிலரசன் ஆய்வு செய்தாா்.

    இதைத் தொடா்ந்து பேரவை உறுப்பினரின் நீண்ட நாள் கோரிக்கையான விளையாட்டு வீரா்கள் தங்கும் விடுதி புதியதாக கட்டப்படவுள்ள இடத்தையும் எம்.எல்.ஏ. தோ்வு செய்தாா்.

    இந்நிகழ்வின் போது பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளா் கருணாநிதி, இளநிலைப் பொறியாளா் பாஸ்கா், ஒப்பந்ததாரா் குணா, திமுக நகர நிா்வாகிகள் ஆகியோா் உடனிருந்தனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai