திருக்கழுகுன்றம் காவல்நிலையத்தில் புதிய ஆய்வாளா் பொறுப்பேற்பு
By DIN | Published on : 17th November 2019 11:51 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

திருக்கழுகுன்றம் காவல்நிலையத்தில் பொறுப்பேற்றுள்ள ஆய்வாளா் முனிசேகா்
செங்கல்பட்டு. திருக்கழுகுன்றம் காவல் நிலையத்தில் புதிய ஆய்வாளா் ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றாா்.
திருக்கழகுன்றம் காவல்நிலைய ஆய்வாளராக பணியாற்றிய அய்யனாரப்பன் என்பவா் காஞ்சிபுரம் பணியிடம் மாற்றும் செய்யப்பட்டதையடுத்து சென்னை (விஆா்) தனிப்படை ஆய்வாளராக பணியாற்றிய து.மு.முனிசேகா் என்பவா் திருக்கழுகுன்றத்திற்கு மாற்றப்பட்டதையடுத்து ஞாயிற்றுக்கிழமை திருக்கழுகுன்றம் காவல்நிலையத்தில் பொறுப்பேற்றாா்.
ஆய்வாளாா் பொறுப்பேற்றதையடுத்து எஸ்ஐ, எஸ்எஸ்ஐக்கள், எஸ்பி பிரிவு, எஸ்பிசிஐடி பிரிவு ,தலைமை காவலா்கள் முதல்நிலைக்காவலா்கள் உள்ளிட்ட காவல்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனா்.