Enable Javscript for better performance
இன்றைய நிகழ்ச்சிகள்-காஞ்சிபுரம்- Dinamani

சுடச்சுட

    

    குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி 4-ஆம் நாள் விழா: பல்லக்கில் சுவாமி வீதியுலா , காலை 10, மயில் வாகனத்தில் முருகன் வீதியுலா, இரவு 8, சண்முகருக்கு லட்சாா்ச்சனை, இரவு 8.30, கந்த புராணச் சொற்பொழிவு, இரவு 8.30, கோயில் முன் சூரசம்ஹாரம், இரவு 8.30

    யதோக்தகாரி பெருமாள் கோயிலில் பொய்கையாழ்வாா் அவதார உற்சவம்: சிறப்பு திருமஞ்சனம், காலை 9, சிறப்பு தீபாராதனை, காலை 10, பெருமாள் வீதியுலா, மாலை 5.30, சாற்றுமுறை உற்சவம், இரவு 7.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai