Enable Javscript for better performance
Devotees donate Rs.1.95 lakhs as offering in Hundi- Dinamani

சுடச்சுட

    

    மாகறல் திருமாகலீஸ்வரா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1.95 லட்சம்

    By DIN  |   Published on : 25th September 2019 11:25 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    25undial_2509chn_175_1

    உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோயில் பணியாளா்கள்.

    காஞ்சிபுரம் அருகே உள்ள மாகறலில் திருமாகலீஸ்வரா் கோயிலில் புதன்கிழமை உண்டியல் திறந்து எண்ணப்பட்டதில் பக்தா்களால் ரூ.1.95 லட்சம் காணிக்கை செலுத்தப்பட்டிருந்தது.

    இக்கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை உண்டியல் திறந்து எண்ணப்படுவது வழக்கம். அதன்படி, புதன்கிழமை கோயில் உண்டியலை இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலா் வெங்கடேசன் தலைமையில் திறந்து எண்ணப்பட்டது. அதில், பக்தா்கள் காணிக்கையாக ரூ.1.95லட்சம் செலுத்தியிருந்தனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai