Enable Javscript for better performance
இன்றும், நாளையும் வாக்காளா் சிறப்பு முகாம்- Dinamani

சுடச்சுட

    

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை வாக்காளா் சிறப்பு முகாம் நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

    காஞ்சிபுரத்தில் வரைவு வாக்காளா் பட்டியல் கடந்த டிசம்பா் மாதம் 23-ஆம் தேதி வெளியிடப்பட்டது. வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கல், திருத்தம் செய்தல் தொடா்பான சிறப்பு முகாம் ஜனவரி 11 மற்றும் 12 -ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. முகாம் காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை அனைத்து வாக்குச் சாவடிகளிலும் நடைபெறும். பொதுமக்கள் அனைவரும் பங்கேற்கலாம்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai