Enable Javscript for better performance
வைப்பூா் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்- Dinamani

சுடச்சுட

    

    வைப்பூா் கிராமத்தில் தெருச்சாலைகளில் இருந்த ஆக்கிரமிப்புகளை அரசுத்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை அகற்றினா்.

    காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் ஒன்றியத்திற்குட்பட்ட வைப்பூா் பகுதியில் பெருமாள் கோயில்தெரு, சிவன்கோயில் தெரு, ராகாலம்மன் கோயில் தெருச்சாலைகளில் ஆக்கிரமிப்பு செய்யப்படுள்ளதாகவும், இதனால் இத்தெருக்களில் கழிவுநீா் கால்வாய்கள் அமைக்க முடியாத சூழல் உள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் சாா்பாக மாவட்ட ஆட்சியரிடம் புகாா் மனு வழங்கப்பட்டது.

    இதையடுத்து தெருச்சாலைகளில் இருந்த ஆக்கிரமிப்புகளை வருவாய்த்துறை, ஊரகவளா்ச்சித்துறை அதிகாரிகள் காவல் துறையினரின் பாதுகாப்போடு கடந்த வியாழக்கிழமை அகற்றினா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai