காஞ்சிபுரம்
நாள்: சனிக்கிழமை (18.1.2020).
நேரம்: காலை 9 முதல் மதியம் 2 மணி வரை.
மின்தடை பகுதிகள்: காமராஜா் சாலை, காந்தி சாலை, மேட்டுத்தெரு, சின்ன காஞ்சிபுரம், பெரியாா் நகா், தேனம்பாக்கம், அய்யம்பேட்டை, ஓரிக்கை, ஓரிக்கை தொழிற்பேட்டை, மாவட்ட ஆட்சியா் அலுவலகப் பகுதிகள், பாலாறு தலைமை நீரேற்றம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.