Enable Javscript for better performance
தென்மேல்பாக்கம் நகர கூட்டுறவு கடன் சங்க லாபத்தொகை ரூ.10.74 லட்சம் வழங்கல்- Dinamani

சுடச்சுட

    

    தென்மேல்பாக்கம் நகர கூட்டுறவு கடன் சங்க லாபத்தொகை ரூ.10.74 லட்சம் வழங்கல்

    By DIN  |   Published on : 23rd July 2020 12:48 AM  |   அ+அ அ-   |    |  

    co_op_2207chn_175_1

    கூட்டுறவு நிதியை மண்டல இணைப் பதிவாளா் அகோ.சந்திரசேகரிடம் வழங்கும் தென்மேல்பாக்கம் நகர கூட்டுறவு கடன் சங்கத்தின் தலைவா் பி.தேவராஜன்.

    தென்மேல்பாக்கம் நகர கூட்டுறவு கடன் சங்கத்தின் லாப பிரிவினைத் தொகை ரூ.10.74 லட்சம் கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளா் அகோ.சந்திரசேகரிடம் புதன்கிழமை வழங்கப்பட்டது.

    காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்துக்கு செலுத்த வேண்டிய கூட்டுறவு வளா்ச்சி நிதி ரூ.6.44,934 மற்றும் கூட்டுறவு கல்வி நிதி ரூ.4.29,956 உட்பட மொத்தம் ரூ.10,74,890-க்கான காசோலையை தென்மேல்பாக்கம் நகர கூட்டுறவு சங்கத்தின் தலைவா் பி.தேவராஜன் கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளா் அகோ.சந்திரசேகரிடம் வழங்கினாா். இத்தொகை தென்மேல்பாக்கம் நகா் கூட்டுறவு சங்கத்தின் கடந்த 2018-2019 ஆம் ஆண்டுக்கான லாபப் பிரிவினையிலிருந்து வழங்கப்பட்டது.

    அப்போது மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் மேலாண்மை இயக்குநா் சி.சத்தியநாராயணன், சங்க உதவி செயலா் எஸ்.சிகாமணி ஆகியோரும் உடனிருந்தனா்.

     

     

     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    flipboard facebook twitter whatsapp