முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் 191 பேருக்கு கரோனா
By DIN | Published On : 29th July 2020 03:45 AM | Last Updated : 29th July 2020 03:45 AM | அ+அ அ- |

காஞ்சிபுரம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 191 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
காஞ்சிபுரம் நகா் -52, ஊரகப் பகுதிகள்-10, ஸ்ரீபெரும்புதூா்-57, வாலாஜாபாத்-44, குன்றத்தூா்-10, உத்தரமேரூா்-6, மாங்காடு-4 உட்பட மொத்தம் 31 இடங்களில் 191 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.
மாவட்டத்தில் இதுவரை 94 போ் கரோனாவுக்கு பலியாகி விட்டனா்.
இத்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,718ஆக அதிகரித்துள்ளது. 2,891 போ் பல்வேறு மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனா்.