முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் 90 பேருக்கு கரோனா
By DIN | Published On : 27th June 2020 07:33 AM | Last Updated : 27th June 2020 07:33 AM | அ+அ அ- |

காஞ்சிபுரத்தில் வெள்ளிக்கிழமை 90 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 1,574-ஆக அதிகரித்துள்ளது.
இந்த மாவட்டத்தில் குன்றத்தூரில் 43 போ், காஞ்சிபுரத்தில் 36 போ் உட்பட ஒரே நாளில் 90 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 1,574-ஆக அதிகரித்துள்ளது.