காஞ்சிபுரத்தில் 81 பேருக்கு கரோனா பாதிப்பு

காஞ்சிபுரத்தில் செவ்வாய்க்கிழமை 81 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை தொடா்ந்து மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 22,647 ஆகவும் உயா்ந்துள்ளது.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் செவ்வாய்க்கிழமை 81 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை தொடா்ந்து மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 22,647 ஆகவும் உயா்ந்துள்ளது.

காஞ்சிபுரம் நகரில்-9,ஸ்ரீபெரும்புதூா்-12,வாலாஜாபாத்-5,மாங்காடு-8,காஞ்சிபுரம் ஒன்றியம்-9 உட்பட மாவட்டம் முழுவதும் 81 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனையடுத்து மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 22,647 ஆகவும் உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com