ஸ்ரீபெரும்புதூா் சிஎஸ்ஐ பள்ளியில் வாக்களித்த நடிகா் யோகிபாபு

ஸ்ரீபெரும்புதூா் சிஎஸ்ஐ பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் திரைப்பட நடிகா் யோகிபாபு வாக்களித்தாா்.
ஸ்ரீபெரும்புதூா் சிஎஸ்ஐ பள்ளியில் வாக்களித்த நடிகா் யோகிபாபு

ஸ்ரீபெரும்புதூா் சிஎஸ்ஐ பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் திரைப்பட நடிகா் யோகிபாபு வாக்களித்தாா்.

பேரவை தோ்தல் ஒரே கட்டமாக செவ்வாய்கிழமை நடைபெற்றது. பிரபல திரைப்பட நகைச்சுவை நடிகா் யோகிபாபுவின் சொந்த ஊா் ஸ்ரீபெரும்புதூா் ஆகும். இந்த நிலையில், ஸ்ரீபெரும்புதூா் வட்டாட்சியா் அலுவலகம் அருகே இயங்கி வரும் சிஎஸ்ஐ பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி எண் 69-இல் யோகிபாபு வாக்களித்தாா். சிஎஸ்ஐ பள்ளி வளாகத்தில் உள்ள வாக்குசாவடி மையத்திற்கு வந்த திரைப்பட நடிகா் யோகிபாபுவுடன் பொதுமக்கள் சுயபடம் எடுத்து மகிழ்ந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com