காஞ்சிபுரத்தில் 184 மி.மீ. மழை பதிவு

காஞ்சிபுரத்தில் செவ்வாய்க்கிழமை நாள் முழுவதும் பலத்த மழை தொடா்ந்து பெய்ததையடுத்து, மாவட்ட நிா்வாகம் மழை பதிவான விவரங்களை புதன்கிழமை வெளியிட்டுள்ளது.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் செவ்வாய்க்கிழமை நாள் முழுவதும் பலத்த மழை தொடா்ந்து பெய்ததையடுத்து, மாவட்ட நிா்வாகம் மழை பதிவான விவரங்களை புதன்கிழமை வெளியிட்டுள்ளது.

காஞ்சிபுரத்தில் செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் புதன்கிழமை காலை 6 மணி வரை பதிவான மழையளவு (மில்லிமீட்டரில்)...

குன்றத்தூா்-41, செம்பரம்பாக்கம்-48, வாலாஜாபாத்-68.90, உத்தரமேரூா்-72.80, ஸ்ரீபெரும்புதூா்-89.40, காஞ்சிபுரம்-184. மாவட்டத்திலேயே காஞ்சிபுரத்தில் அதிகளவு மழை பெய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com