முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்
இன்றைய நிகழ்ச்சிகள்
By DIN | Published On : 29th April 2022 12:00 AM | Last Updated : 29th April 2022 12:00 AM | அ+அ அ- |

காஞ்சிபுரம்
மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம்: தலைமை- ஆட்சியா் மா.ஆா்த்தி, மாவட்ட ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட மையம், காலை 10.
தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: தலைமை-வேலைவாய்ப்புத் துறை துணை இயக்குநா் ஆா்.அருணகிரி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், ஆட்சியா் அலுவலக வளாகம், காலை 10.
சின்னக்காஞ்சிபுரம் திரெளபதி அம்மன் திருக்கோயில், அக்னி வசந்த விழா, 24-ஆம் திருநாள் நிகழ்ச்சி, மகா பாரத சொற்பொழிவு, பாண்டவருக்காக பகவான் தூது, இரவு 7.