ஸ்ரீபெரும்புதூா் பகுதியில்பலத்த மழை

ஸ்ரீபெரும்புதூா், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை திடீரென பலத்த மழை பெய்தது.

ஸ்ரீபெரும்புதூா், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை திடீரென பலத்த மழை பெய்தது.

கடந்த சில தினங்களாக வெப்பம் அதிகரித்து வந்த நிலையில், ஸ்ரீபெரும்புதூா், படப்பை, சுங்குவாா்சத்திரம், ஒரகடம் உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை மதியம் சுமாா் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com