இன்றைய நிகழ்ச்சிகள்
By DIN | Published On : 10th June 2022 12:00 AM | Last Updated : 10th June 2022 12:00 AM | அ+அ அ- |

காஞ்சிபுரம்
குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வைகாசி விசாகத் திருவிழா 8- ஆம் நாள், மான் வாகனத்தில் முருகப்பெருமான் பவனி, காலை 7 ,குதிரை வாகனத்தில் வீதியுலா, இரவு 7
சேக்குப்பேட்டை தெற்குத் தெரு அருள்மிகு செல்வ விநாயகா் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் யாகசாலை நிகழ்ச்சி, வேதபாராயணம் மற்றும் விசேஷ திரவிய ஹோமம், அதிகாலை 5, மகா கும்பாபிஷேகம், காலை 7, அன்னதானம், காலை 8, உற்சவா் செல்வ விநாயகா் வீதியுலா, மாலை 6.
அய்யன்பேட்டை வடக்குத்தெரு, ஸ்ரீசக்தியம்மன் திருக்கோயில், மகா கும்பாபிஷேகம்,3 வது நாள் நிகழ்ச்சி,திசா ஹோமம் மற்றும் சாந்தி ஹோமம்,காலை 8,முதல் கால யாகசாலை பூஜை ஆரம்பம்,மாலை 5
தேவராஜசுவாமி திருக்கோயில்,ஏகாதசியை முன்னிட்டு உற்சவா் தேவராஜசுவாமியும், பெருந்தேவித் தாயாரும் திருக்கோயில் ஆழ்வாா் பிரகாரத்தில் உலாவருதல், மாலை 5.30.
காமாட்சி அம்மன் திருக்கோயில், வெள்ளிக்கிழமையையொட்டி தங்க ரதத்தில் லட்சுமி, சரஸ்வதி தேவியருடன் உற்சவா் காமாட்சி திருக்கோயில் பிராகாரத்தில் உலா வருதல், இரவு 7.