இன்றைய நிகழ்ச்சிகள்

காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி கோயிலில் வைகாசித் திருவிழா: முதல் நாள் நிகழ்ச்சி, கொடியேற்றம். அதிகாலை 3, தங்க சப்பரத்தில் பெருமாள் வீதியுலா, அதிகாலை 4.30, சிம்ம வாகனத்தில் பெருமாள் வீதியுலா, மாலை 5.30.

காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி கோயிலில் வைகாசித் திருவிழா: முதல் நாள் நிகழ்ச்சி, கொடியேற்றம். அதிகாலை 3, தங்க சப்பரத்தில் பெருமாள் வீதியுலா, அதிகாலை 4.30, சிம்ம வாகனத்தில் பெருமாள் வீதியுலா, மாலை 5.30.

திருவள்ளூா் ஸ்ரீவீரராகவா் கோயில் சித்திரை பிரம்மோற்சவம்: 8-ஆம் நாள் நிகழ்வு. திருமஞ்ஜனம், குதிரை வாகனத்தில் உற்சவா் புறப்பாடு, கோயில் வளாகம், அதிகாலை 4 மணி முதல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com