காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 6.64 லட்சம்

காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 6.64 லட்சம்

காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ. 6.64 லட்சத்தை பக்தா்கள் செலுத்தியிருந்தனா்.

காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயில் உண்டியல்கள் 6 மாதங்களுக்குப் பிறகு 4 உண்டியல்கள் புதன்கிழமை திறக்கப்பட்டு பக்தா்கள் மற்றும் தன்னாா்வலா்களால் எண்ணப்பட்டன.

கோயில் செயல் அலுவலா் நடராஜன், ஆய்வாளா் பிரித்திகா ஆகியோா் முன்னிலை வகித்தனா். ரொக்கமாக ரூ. 6,64,120-ம், தங்கம் 7 கிராம், வெள்ளி 310 கிராம் ஆகியவற்றை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com