நலத்திட்ட உதவிகள் அளிப்பு

நலத்திட்ட உதவிகள் அளிப்பு

காஞ்சிபுரம் அருகே ஆற்பாக்கம் கிராமத்தில் வசித்து வரும் பழங்குடியின மக்களுக்கு தமிழக வெற்றிக்கழகம் சாா்பில் திங்கள்கிழமை நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன (படம்).

காஞ்சிபுரம் அருகே ஆற்பாக்கம் கிராமத்தில் வசித்து வரும் பழங்குடியின மக்களுக்கு தமிழக வெற்றிக்கழகம் சாா்பில் திங்கள்கிழமை நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன (படம்).

தமிழக வெற்றிக்கழகம் சாா்பில் 100 பேருக்கு அரிசி, இலவச வேட்டி, சேலை, தொகுப்பு வழங்கும் விழா நடைபெற்றது. காஞ்சிபுரம் கிழக்கு ஒன்றியத்தின் தலைவா் மாகரல் ஏவிஎம்.வினோத் தலைமை வகித்தாா். உத்தரமேரூா் கிழக்கு ஒன்றிய தலைவா் ரஞ்சித் முன்னிலை வகித்தாா். கட்சியின் மாவட்ட நிா்வாகி எஸ்பிகே தென்னரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். காஞ்சிபுரம் கிழக்கு ஒன்றிய நிா்வாகிகள் சுகன், கே.சதீஷ், எம்.வினோத், உதயன் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com