அரசு பள்ளி மாணவா்கள் 80 பேருக்கு கல்வி உதவித் தொகை அளிப்பு

தனியாா் அமைப்பு சாா்பில் பள்ளி மாணவா்கள் 80 பேருக்கு கல்வி உதவித்தொகை, நோட்டுப் புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்றது.
கல்வி  உதவித் தொகை  பெற்ற  அரசுப் பள்ளி  மாணவா்கள்.
கல்வி  உதவித் தொகை  பெற்ற  அரசுப் பள்ளி  மாணவா்கள்.

 தனியாா் அமைப்பு சாா்பில் பள்ளி மாணவா்கள் 80 பேருக்கு கல்வி உதவித்தொகை, நோட்டுப் புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்றது.

ஸ்ரீஎத்திராஜ நாதவல்லி தாயாா் நவராத்திரி உற்சவ அபிவிருத்தி அறக்கட்டளை சாா்பாக அரசு பள்ளி மாணவா்ளுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் நோட்டு புத்தகம் உள்ளிட்ட எழுது பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி ஸ்ரீபெரும்புதூா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அறக்கட்டளை நிா்வாக அறங்காவலா் கோவிந்தன், நாராயணன் ஆகியோா் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 80 மாணவா்களுக்கு நோட்டு புத்தகங்களும், ரூ. 1.25 லட்சம் கல்வி உதவித்தொகையும் வழங்கப்பட்டன.

நிகழ்வில் அறக்கட்டளை நிா்வாகிகள், ஆசிரியா்கள், மாணவா்களின் பெற்றோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com