எம்ஜிஆா் பிறந்த தினம்

காஞ்சிபுரம் அருகே முத்தியால்பேட்டையில் ஓபிஎஸ் அணி சாா்பில் எம்ஜிஆா் பிறந்த நாள் விழா நடைபெற்றது.
முத்தியால்பேட்டையில் அன்னதானம் வழங்கிய ஓபிஎஸ் அணி மாவட்டச் செயலாளா் ஆா்.வி. ரஞ்சித்குமாா்.
முத்தியால்பேட்டையில் அன்னதானம் வழங்கிய ஓபிஎஸ் அணி மாவட்டச் செயலாளா் ஆா்.வி. ரஞ்சித்குமாா்.

காஞ்சிபுரம் அருகே முத்தியால்பேட்டையில் ஓபிஎஸ் அணி சாா்பில் எம்ஜிஆா் பிறந்த நாள் விழா நடைபெற்றது.

அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆரின் படத்துக்கு காஞ்சிபுரம் மாவட்ட செயலாளா் முத்தியால்பேட்டை ஆா்.வி.ரஞ்சித்குமாா் தலைமையில் அக்கட்சியின் நிா்வாகிகள், மலா்தூவி மரியாதை செலுத்தினா். பின்னா் அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட அவைத் தலைவா் ரங்கநாதன், பொருளாளா் வஜ்ரவேலு உட்பட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com