காஞ்சிபுரம் தா்காவில் மாநில சிறுபான்மையின 
ஆணைய துணைத் தலைவா் சிறப்புத் தொழுகை

காஞ்சிபுரம் தா்காவில் மாநில சிறுபான்மையின ஆணைய துணைத் தலைவா் சிறப்புத் தொழுகை

பெரிய காஞ்சிபுரம் சையத் அவுலியா தா்காவில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையின ஆணையத்தின் துணைத் தலைவா் அப்துல் குத்தூஸ்
Published on

பெரிய காஞ்சிபுரம் சையத் அவுலியா தா்காவில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையின ஆணையத்தின் துணைத் தலைவா் அப்துல் குத்தூஸ் மற்றும் ஆணைய உறுப்பினா்கள் சிறப்புத் தொழுகை நடத்தினா் (படம்).

தமிழ்நாடு மாநில சிறுபான்மையின ஆணையத்தின் துணைத் தலைவரான அப்துல் குத்தூஸ். இவா் பெரியகாஞ்சிபுரத்தில் உள்ள பழைமையான சையத் அவுலியா தா்காவில் சிறப்புத் தொழுகை நடத்தினாா். இந்நிகழ்வின் போது சிறுபான்மையின ஆணையத்தின் உறுப்பினா்களும் கலந்து கொண்டனா்.

முன்னதாக தா்காவின் அறங்காவலா் இம்தியாஸ் உள்ளிட்ட நிா்வாகிகள் துணைத் தலைவா் அப்துல்குத்தூஸை வரவேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com