விடுதலைச் சிறுத்தைகள் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டம்.
விடுதலைச் சிறுத்தைகள் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டம்.

விடுதலைச் சிறுத்தைகள் ஆா்ப்பாட்டம்

Published on

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது தாக்குதலில் ஈடுபட்ட வழக்குரைஞரைக் கைது செய்ய வலியுறுத்தி காஞ்சிபுரத்தில் விடுதலைச்சிறுத்தைகள் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தலைச் சிறுத்தைகள் கட்சியின் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளா் எழிலரசு தலைமை வகித்தாா். வடக்கு மாவட்டச் செயலாளா் மேனகா தேவி கோமகன், மாநகர செயலாளா் மதி.ஆதவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநில துணைச் செயலாளா் பாா்வேந்தன், மேலிட பொறுப்பாளா் பாசறை செல்வராஜ் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கி பேசினா்.

நகா் செயலாளா் பாலாஜி, நிா்வாகி வினோத் குமாா், மாநில பொறுப்பாளா் விப்பேடு அருள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com