பிப்ரவரி- 12 மின்தடை
By DIN | Published On : 10th February 2020 11:05 PM | Last Updated : 10th February 2020 11:05 PM | அ+அ அ- |

மின்நிறுத்த நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை
மின்நிறுத்த பகுதிகள்:
நெமிலி
நெமிலி, பள்ளூா், கம்மவாா்பாளையம், கோவிந்தவாடி அகரம், திருமால்பூா், கணபதிபுரம், சேந்தமங்கலம், சயனபுரம்.
தக்கோலம்
தக்கோலம், மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப்படை மண்டல பயிற்சி மையப் பகுதிகள், அரிகலபாடி, புதுகேசாவரம், அனந்தாபுரம், உரியூா்.
புன்னை
புன்னை, காட்டுபாக்கம், மகேந்திரவாடி, மேல்களத்தூா், எலத்தூா், கீழ்வெங்கடாபுரம், வேட்டாங்குளம், மேலேரி, சிறுணமல்லி, சம்பத்ராயன்பேட்டை .