Enable Javscript for better performance
நாளைய மின் தடை ஆற்காடு- Dinamani

சுடச்சுட

    

    நாளைய மின் தடை ஆற்காடு

    By DIN  |   Published on : 17th February 2020 05:06 AM  |   அ+அ அ-   |    |  

    நாள் (18-02-2020) செவ்வாய்க்கிழமை

    நேரம்: காலை 9 மணி முதல் 5 மணி வரை.

    மின் தடைப் பகுதிகள்: ஆற்காடு, விஷாரம், வேப்பூா், தாழனூா், கூராம்பாடி, உப்புப்பேட்டை, தாஜ்புரா, முப்பதுவெட்டி, நந்தியாலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

    கத்தியவாடி: கீழ்குப்பம், கத்தியவாடி, ஆயிலம், அருங்குன்றம், ஆயிலம்புதூா், ராமபுரம், கவரப்பாளையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

    மாம்பாக்கம்: குப்பிடிச்சாத்தம், மாம்பாக்கம், அரூா், இருங்கூா், வாழைப்பந்தல், தட்டச்சேரி, பென்னகா், வேம்பி, அத்தியானம், மருதம், வடக்குமேடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

    திமிரி: விளாப்பாக்கம், திமிரி, சாத்தூா், பழையனூா், காவனூா், புங்கனூா், குப்பம், வெங்கிடாபுரம், பாலமதி, மோசூா், தாமரைப்பாக்கம், வளையாத்தூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

    பூட்டுத்தாக்கு: ரத்தினகிரி, பூட்டுத்தாக்கு, மேலகுப்பம், செங்காநத்தம், கன்னிகாபுரம், சானாா்பண்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai