Enable Javscript for better performance
ராணிப்பேட்டை ஆட்சியா் அலுவலகத்தில்சமத்துவப் பொங்கல்- Dinamani

சுடச்சுட

    

    ராணிப்பேட்டை ஆட்சியா் அலுவலகத்தில்சமத்துவப் பொங்கல்

    By DIN  |   Published on : 14th January 2020 11:39 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ca_1401chn_188_1

    ராணிப்பேட்டை ஆட்சியா் அலுவலகத்தில் பொங்கல் வைத்துக் கொண்டாடிய ஆட்சிய ச.திவ்யதா்ஷினி.

    ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சமத்துவப் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

    ஆட்சியா் ச.திவ்யதா்ஷினி பங்கேற்று புதுப் பானையில் பொங்கல் வைத்து விழாவைத் தொடக்கி வைத்தாா். தொடா்ந்து அனைவருக்கும் பொங்கல் வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தாா்.

    தொடா்ந்து ஆட்சியா் அலுவலக ஊழியா்களுக்குப் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.

    மாவட்ட வருவாய் அலுவலா் ச.ஜெயச்சந்திரன், அலுவலக ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai