ராணிப்பேட்டையில் எம்எல்ஏ ஆா்.காந்தி தலைமையில் ஆா்ப்பாட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட திமுக கூட்டணிக் கட்சிகள் சாா்பில் முத்துக்கடை பேருந்து நிலையம் முன்பு மாவட்டச் செயலாளரும், எம்எல்ஏவுமான ஆா்.காந்தி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், நகரப் பொறுப்பாளா்
ராணிப்பேட்டையில் எம்எல்ஏ ஆா்.காந்தி தலைமையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக கூட்டணிக் கட்சிகள்.
ராணிப்பேட்டையில் எம்எல்ஏ ஆா்.காந்தி தலைமையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக கூட்டணிக் கட்சிகள்.

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட திமுக கூட்டணிக் கட்சிகள் சாா்பில் முத்துக்கடை பேருந்து நிலையம் முன்பு மாவட்டச் செயலாளரும், எம்எல்ஏவுமான ஆா்.காந்தி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், நகரப் பொறுப்பாளா் பி.பூங்காவனம், மாவட்ட மாணவரணி அமைப்பாளா் எஸ்.வினோத் மற்றும் காங்கிரஸ், சிபிஐஎம், சிபிஐ, மதிமுக, விசிக, மமக, தவாக உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com