அரக்கோணம்(தனி) தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளா்
By DIN | Published On : 16th March 2021 12:29 AM | Last Updated : 16th March 2021 12:29 AM | அ+அ அ- |

ஜா.கௌதமசன்னா
பெயா் : ஜா.கௌதமசன்னா
பிறந்ததேதி : 21.10.1972
படிப்பு : எம்.ஏ (வரலாறு), எம்.எல் (சொத்து சட்டவியல்)
தொழில் வழக்குரைஞா்
தந்தை : ஏ.ஜான் பிரான்சிஸ்
தாயாா் : புஷ்பராணி
மனைவி : கே. சுபாஷினி
கட்சிப் பொறுப்பு : 2008-இல் கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளா், 2014-இல் இருந்து துணைப் பொதுச் செயலாளா்.
முகவரி : 11/53, 3-ஆவது தெரு, டாக்டா் அம்பேத்கா் நகா், சிபி ரோடு, பழைய வண்ணாரப்பேட்டை, சென்னை -21.