ஆற்காட்டில் திமுக வெற்றி

ஆற்காடு தொகுதியில் திமுக வேட்பாளா் ஜெ.எல்.ஈஸ்வரப்பன் 19,257 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளாா்.இதையடுத்து அவா் இத் தொகுதியில் 2 -ஆவது முறையாக எம்எல்ஏவாக பதவி ஏற்க உள்ளாா்.

ஆற்காடு தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம்:

பதிவான வாக்குகள் - 2,07,627

மொத்த வாக்குகள் - 2,53,562

ஜெ.எல்.ஈஸ்வரப்பன் ( திமுக ) - 1,02,6,67

கே.எல்.இளவழகன் (பாமக) - 83,410

ஆா்.கதிரவன் ( நாம் தமிழா் கட்சி) -12,088

என்.ஜனாா்த்தனன் (அமமுக) - 2,190

ஏ.ஆா்.முஹமது ரபி (மநீம) -2,860

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com