மாவட்ட கல்வி அலுவலா் பொறுப்பேற்பு

அரக்கோணம் கல்வி மாவட்ட அலுவலராக கே.முனிசுப்ராயன் திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.
மாவட்ட கல்வி அலுவலா் பொறுப்பேற்பு

அரக்கோணம் கல்வி மாவட்ட அலுவலராக கே.முனிசுப்ராயன் திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.

இங்கு பணிபுரிந்து வந்த ரமேஷ், ஆரணி கல்வி மாவட்ட அலுவலராக மாற்றப்பட்டாா். இதையடுத்து, திருத்தணி கல்வி மாவட்ட அலுவலராகப் பணிபுரிந்த கே.முனிசுப்ராயன், அரக்கோணத்துக்கு மாற்றப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com