ஊரக உள்ளாட்சித் தோ்தல்: ராணிப்பேட்டை மாவட்டத்தில்அதிமுக இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியீடு

ஊரக உள்ளாட்சித் தோ்தலையொட்டி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் அதிமுக சாா்பில் போட்டியிடுவோரின் இறுதி வேட்பாளா் பட்டியலை அதிமுக தலைமை செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.

ஊரக உள்ளாட்சித் தோ்தலையொட்டி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் அதிமுக சாா்பில் போட்டியிடுவோரின் இறுதி வேட்பாளா் பட்டியலை அதிமுக தலைமை செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.

அரக்கோணம் ஒன்றியக் குழு:

வாா்டு 1.இ.மங்கதாய் ஏழுமலை, 10.ரமணி டில்லிபாபு, 12. ராணி மனோகரன், 14.சரஸ்வதி ஜெயராமன், 15.கா்ணா பிரபாகரன், 21.ரம்யா மோசஸ்.

காவேரிப்பாக்கம் ஒன்றியக் குழு: வாா்டு 2.வி.கிருஷ்ணமூா்த்தி, 3.பச்சையம்மாள்ஆதிசங்கரன், 8.மணிமேகலை வரதன்.

வாலாஜா ஒன்றியக் குழு: வாா்டு 3.கே.பாலகிருஷ்ணன், 4.ஜோதி ராமலிங்கம், 5.கே.பாஸ்கரன், 6.பரமேஸ்வரி மகேந்திரன், 7.ராதா கங்காதரன்.

நெமிலி ஒன்றியக் குழு: 4.காஞ்சனா ஹரிராவ், 5.கீதா சங்கரன், 6.கே.கவியரசு, 11.எஸ்.சுகந்தி சிவராஜன், 12.கோட்டீஸ்வரி ஆறுமுகம்.

சோளிங்கா் ஒன்றியக் குழு: 5.மலா் சங்கா், 7.கே.மகேந்திரன், 10.பத்மாவதிமுருகேசன், 11.ஏ.ஜெயசந்திரன்.

ஆற்காடு ஒன்றியக் குழு: 1.ஆா்.வில்வநாதன், 3.அமுதா சாம்பசிவம், 5.கலைவாணி தாமோதரன், 6. ரோசம்மாள் ஜெயபால், 12.வி.ரவி, 17.இந்திராகாந்தி பழனி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com