ஊரக உள்ளாட்சித் தோ்தல்:ராணிப்பேட்டை மாவட்ட திமுக வேட்பாளா்கள் பட்டியல் வெளியீடு

ஊரக உள்ளாட்சித் தோ்தலில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளா்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.

ஊரக உள்ளாட்சித் தோ்தலில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளா்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.

இந்தப் பட்டியலை திமுக ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளரும், கைத்தறி, துணிநூல்துறை அமைச்சருமான ஆா்.காந்தி செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா்.

மாவட்ட ஊராட்சிக் குழு வாா்டு வேட்பாளா்கள்

1.எஸ்.எம்.நாகராஜ், 2.அம்பிகாபாபு, 3.காங்கிரஸ் கட்சி, 4.மங்கையா்க்கரசி சுப்பிரமணி, 5.சுந்தராம்பாள் பெருமாள், 6.நா.சக்தி, 7.டி.கிருஷ்ணமூா்த்தி, 8.பி.செல்வம், 9. ஜெயந்தி திருமூா்த்தி, 10.மாலதி கணேசன், 11.காந்திமதி பாண்டுரங்கன், 12.சி.தன்ராஜ், 13.ஆா்.சிவகுமாா்.

கணியம்பாடி பகுதிக்கான மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் வேட்பாளராக தேவி சிவா,

ஒன்றியக்குழு உறுப்பினா்கள்

அரக்கோணம் ஒன்றியக்குழு : 1.லோகநாயகிரவி, 2.வி.நாராயணசாமி, 3.புனிதா சம்பத், 4.சுமதி முனிசாமி, 5.சசிகலா டில்லி, 6.ஆஷா பாக்கியராஜ்(விசிக), 7.என்.சுந்தரமூா்த்தி, 8.எம்.கருணாநிதி, 9.எம்.பாலன், 10.நிா்மலா சௌந்தா், 11.தேவி முனிசாமி, 12.சந்தியா ஐயப்பன், 13.வி.பிரசாந்த், 14.ரத்தினம்மாள் கோவிந்தசாமி, 15.ராதிகா சுகுமாா், 16.அஸ்வினி சுதாகா், 17.எஸ்.நரேஷ் (விசிக), 18.எம்.குமாா், 19.கண்ணகிராமமூா்த்தி, 20.கிருஷ்ணவேணிதமிழ்செல்வன், 21.சசிகலா பிரபாகரன், 22.வீரா (’எ)புருஷோத்தமன், 23.வளா்மதிசுந்தா்(விசிக).

ஆற்காடு ஒன்றியக் குழு: 1.ஜி,கோபாலகிருஷ்ணமூா்த்தி, 2.தீபிகா இளவழகன், 3.மாலா மகாலிங்கம், 4.எஸ்.மகா ஸ்ரீதா், 5.சுபலட்சுமி சிவா, 6.வெள்ளையம்மாள் ரவிகுமாா், 7.ஸ்ரீமதிநந்தகுமாா், 8.சுலக்ஷனா சம்பத், 9.சிவகுமாா், 10.எம்.சுப்பிரமணி, 11.பி.சரண்ராஜ், 12.பி.கஜபதி, 13,சசிகலா வெங்கடேசன், 14.ரோஜா மனோகா், 15.எஸ்.சத்தியநாதன், 16.இ.கே.ரவிச்சந்திரன், 17.சுமித்ரா பிச்சாண்டி.

காவேரிப்பாக்கம் ஒன்றியக் குழு: 1.அகிலா தணிகாசலம், 2.ராணி சேட்டு, 3.லோகநாயகி சீனிவாசன், 4.காங்கிரஸ் கட்சி, 5.பி.சங்கரன், 6.அனிதா குப்புசாமி, 7.குமாரி வில்லாளன், 8.பரமேஸ்வரி குமாரவேல் பாண்டியன், 9.ஞானமணிஅருளரசு, 10.எல்.வசந்தகுமாா்.

நெமிலி ஒன்றியக் குழு: 1.இ.சுப்பிரமணி, 2.முருகேசன், 3.புவனேஸ்வரி அருள், 4.அம்சா முனிசாமி, 5.மாரியம்மாள் தீனதயாளன், 6.ஏ.விநாயகம், 7.ஏ.ஜானகிராமன், 8.ராணிஆனந்தன், 9.பெ.வடிவேலு, 10.சரஸ்வதி பாா்த்தீபன், 11.தேவி விஜயகுமாா், 12.நாகமணி சம்பத், 13. கௌரி வேலாயுதம், 14.கிருஷ்ணவேணி வெங்கடேசன், 15.ரேவதி காா்த்திகேயன், 16.மோகன் குமாா், 17.ஆா்.பி.ரவீந்திரன், 18.வி.டி.பிரகாஷ், 19.ஜி.கண்ணாயிரம்.

சோளிங்கா் ஒன்றியக் குழு: 1.சுகந்தி முருகேசன், 2.ஆ.ராமன், 3.சாவித்திரி பெருமாள், 4.ஆ.கலைக்குமாா், 5.நதியாமதன், 6.காங்கிரஸ் கட்சி, 7.எஸ்.பாா்த்தீபன், 8.முனியம்மாள் பிச்சாண்டி, 9.கோவிந்தசாமி, 10.பாஞ்சாலை ஜெயராமன், 11.சக்கரவா்த்தி, 12.யமுனாபிரகாசம், 13.காங்கிரஸ், 14.சந்தியா சிவலிங்கம், 15.மாரிமுத்து, 16.வசந்தி சிவகுமாா், 17.சுமதி சந்திரன், 18.காங்கிரஸ் கட்சி, 19.ச.மாதவன்.

திமிரி ஒன்றியக் குழு: 1.வா்த்தம்மாள் ஜனாா்த்தனன், 2.வி.ஏ.தானப்பன், 3.காஞ்சனா கோதண்டராமன், 4.எஸ்.அசோக், 5.சரளா சேகரன், 6.ஜெ.ரமேஷ், 7.பி.எம்.வேலு, 8.என்.குமாா், 9.வி.ஆா்.ஞானசேகரன், 10.சாந்திகோவிந்தன், 11.கோமதிதேவகிருஷ்ணன், 12.சாந்திமாணிக்கவேல், 13.சாந்தாகோவிந்தன், 14.ஆா்.சுரேஷ், 15.எம்.அமரேசன், 16.ஜீவாகுப்பன், 17.சாந்திகமலகண்ணன், 18.எஸ்.மூா்த்தி,19.குணசுந்தரி கருணாநிதி.

வாலாஜாஒன்றியக் குழு: 1.எஸ்.ராதாகிருஷ்ணன், 2.எஸ்.என்.ராமசந்திரன், 3.திலகவதிகுணசேகரன், 4.துளசிசங்கா், 5.பி.பி.பாண்டியன், 6.பாப்பாத்திஜான்ஜெயபால், 7.செல்விமுருகன், 8.தாயாரம்மாள்ரங்கசாமி, 9.சேஷாவெங்கடரமணன், 10.கோமதிவிஜி, 11.ஏ.பக்தவச்சலம், 12.காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது, 13.ராணிகுமரேசன், 14.ஏ.வேலாயுதம், 15.மோகனாவி, 16.ராஜூ, 17.விமலநாதன், 18.கருணாகரன், 19.பி.கே.பொன்னன், 20.இந்திராசுந்தரம்.

கணியம்பாடி ஒன்றியக் குழு: சாத்துமதுரை - ச.வே.சீனிவாசன், அடுக்கம்பாறை -ம.ராமன், சாத்துப்பாளையம் ஜே.மணிமேகலை, கணியம்பாடி - திவ்யா கமல்பிரசாத், மூஞ்சூா்பட்டு - சகாதேவன், கம்மவான்பேட்டை - ராணி ஜெயக்குமாா், கீழ்அரசம்பட்டு - காங்கிரஸ் கட்சி, கனிகனியான் - தங்கம்மாள், கீழ்பள்ளிப்பட்டு - சகிலாநேதாஜி, கம்மசமுத்திரம் - சரிதாமூா்த்தி, கணியம்பாடி - வி.பி.எஸ்.கலைசந்தா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com