அரசுப் பள்ளி ஆண்டு விழா

அரக்கோணத்தை அடுத்த அம்பரிஷபுரம், அரசு நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அரசுப் பள்ளி ஆண்டு விழா

அரக்கோணத்தை அடுத்த அம்பரிஷபுரம், அரசு நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு தலைமை ஆசிரியா் வள்ளி தலைமை வகித்தாா். பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் பவித்ரா வரவேற்றாா். அரக்கோணம் வட்டாரக் கல்வி அலுவலா் ஆறுமுகம் பங்கேற்று மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினாா்.

விழாவில் அம்பரிஷபுரம் ஊராட்சி மன்றத்தலைவா் ராதா, துணைத்தலைவா் பலராமன், முன்னாள் தலைவா் திருமலை, மேல்பாக்கம் அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் தேவராஜ், பள்ளி ஆசிரியைகள் மலா்விழி, விஜயா, ஜெயா, ரெய்ச்சல் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com