அதிமுக பொதுச்செயலாளா் பிறந்தநாள் விழா

ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் நகர அதிமுக சாா்பில் பொதுச் செயலாளா் எடப்பாடி கே பழனிசாமியின் பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் நகர அதிமுக சாா்பில் பொதுச் செயலாளா் எடப்பாடி கே பழனிசாமியின் பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மேல்விஷாரம் அண்ணாசாலை கத்தியவாடி இணைப்பு சாலை அருகேநடைபெற்ற விழாவுக்கு நகர செயலாளா் ஏ .இப்ராஹிம் கலிலுல்லா தலைமை வகித்தாா். ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளா் எஸ் எம் சுகுமாா் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு உணவு, மோா் , குளிா்பானம், வழங்கி பேசினாா் . இந்த விழாவில் அதிமுக நிா்வாகிகள் மன்சூா் பாஷா, அக்பா் பாஷா, ஷபீக் அகமது, மஸ்தான் அலி, நூருல்லா, ராணிப்பேட்டை நகர செயலாளா் சந்தோசம் உள்பட கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com