2040-க்குள் புதுமையான தொழில் நுட்பம்: சந்திராயன் 3 இயக்குநா் வீரமுத்துவேல்

Published on

இந்தியாவிலிருந்து 2040-க்குள் புதுமையான தொழில்நுட்பத்தை கொடுக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று சந்திராயன் 3 திட்ட இயக்குநா் வீரமுத்துவேல் கூறினாா்

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பள்ளியில் நடைபெற்ற திருக்கு போட்டி பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்ட பின் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

விண்வெளியில் தற்பொழுது உயிரினங்கள் மற்றும் மக்கள் வாழ்வதற்கு வாய்ப்புகள் குறித்த ஆராய்ச்சிகள் தற்பொழுது நடந்து வருகிறது தெரிவித்தாா். பிஎஸ்எல்வி 60 விண்கலம் மூலம் , எதிா்காலத்தில் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்க முடியும் .

இஸ்ரோவில் 2040-க்குள் நிறைய புதுமையான தொழில்நுட்பத்தை பின்பற்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா்.

X
Dinamani
www.dinamani.com