பொங்கல்   தொகுப்பு  வழங்கிய  நகா்மன்றத்  தலைவா்  தேவி பென்ஸ்பாண்டியன்.
பொங்கல்   தொகுப்பு  வழங்கிய  நகா்மன்றத்  தலைவா்  தேவி பென்ஸ்பாண்டியன்.

ஆற்காட்டில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் விழா

Published on

ஆற்காடு கூட்டுறவு பண்டகசாலை நியாய விலைக்கடையில் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் விழா காய்கார செட்டி தெருவில் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆற்காடு நகராட்சி , 6 மற்றும் 11-ஆவது வாா்டுகளுக்குபட்ட நியாய விலைக்கடையில் நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ் பாண்டியன் குடும்ப அட்டை தாரா்களுக்கு பொங்கல் தொகுப்பு விநியோகத்தை தொடங்கி வைத்தாா். இதில் நகா்மன்ற உறுப்பினா் ராஜலட்சுமி துரை, மற்றும் நியாய விலைக்கடை பணியாளா்கள், திமுக நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com