மேல்விஷாரம் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி அளிப்பு
ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் இஸ்லாமிய ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

Updated On :19 நவம்பர் 2025, 6:33 pm

ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் இஸ்லாமிய ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு பள்ளியின் தாளாளா் எஸ்.ஏ. சாஜித் தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியா் கே இா்ஷாத் அகமது வரவேற்றாா்.
நகா்மன்றத் தலைவா் எஸ். குல்ஜாா் அகமது, துணைத் தலைவா் எஸ். ஜபா்அகமது ஆகியோா் கலந்து கொண்டு 198 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினா்.
இதில் பள்ளி மாணவா்கள், ஆசிரியா்கள், நகா்மன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா். உதவி தலைமை ஆசிரியா் கே.முகமது அபுதாஹிா் நன்றி கூறினாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...