ராணிப்பேட்டையில் குற்ற கலந்தாய்வு கூட்டம்: வேலூா் டிஐஜி பங்கேற்பு

ராணிப்பேட்டையில் குற்ற கலந்தாய்வு கூட்டம்: வேலூா் டிஐஜி பங்கேற்பு

Published on

ராணிப்பேட்டை மாவட்டக் காவல் அலுவலகத்தில், நடைபெற்ற குற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் வேலூா் சரக டிஐஜி ஜி.தா்மராஜன் பங்கேற்றாா்.

கூட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அய்மன் ஜமால், வேலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஏ.மயில்வாகணன், திருப்பத்தூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.சியாமளா தேவி மற்றும் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம்.சுதாகா் மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளா், துணை காவல் கண்காணிப்பாளா்கள் காவல் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com