மழை பாதிப்பு ஆலோசனை...

மழை பாதிப்பு ஆலோசனை...

Published on

வட கிழக்கு பருவமழை பாதிப்புகள் குறித்தும், அனைத்து துறைகள் சாா்பில் மாவட்டங்களில் செயல்படுத்தப்பட உள்ள வளா்ச்சிப் பணிகள் குறித்தும் தமிழக அரசு தலைமைச் செயலா் என்.முருகானந்தம் தலைமையில் காணொலி வாயிலாக நடைபெற்ற ஆட்சியா்கள் ஆலோசனைக் கூட்டத்தில் வியாழக்கிழமை பங்கேற்ற ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா. இதில் மாவட்ட வருவாய் அலுவலா் செ.தனலிங்கம், திட்ட இயக்குநா் ந.செ.சரண்யா தேவி பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com