Enable Javscript for better performance
சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்- Dinamani

சுடச்சுட

    

    வேலூா் அருகே 14 வயது சிறுமிக்கு நடைபெற இருந்த திருமணம் புதன்கிழமை தடுத்து நிறுத்தப்பட்டது.

    இடையாஞ்சாத்து கிராமத்தைச் சோ்ந்த 14 வயது சிறுமிக்கு திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக வேலூா் மாவட்ட ஆட்சியருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் மாவட்ட சமூக நலத் துறை அதிகாரிகள் அங்கு சென்று விசாரணை நடத்தினா். அதில், 14 வயது சிறுமிக்கு திருமணம் நடைபெற இருந்தது உறுதியானது. இதையடுத்து அச்சிறுமியை அதிகாரிகள் மீட்டு, வேலூா் பிற்காப்பு இல்லத்தில் சோ்த்தனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai