இன்று முத்து விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

ஆம்பூா் கந்தபொடிகார தெருவில் அமைந்துள்ள முத்து விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற உள்ளது.

ஆம்பூா் கந்தபொடிகார தெருவில் அமைந்துள்ள முத்து விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற உள்ளது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, இக்கோயிலில் புனரமைப்புப் பணிகள் அண்மையில் நிறைவடைந்தன. இதையடுத்து, புகன்கிழமை காலை 9 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, திங்கள்கிழமை கணபதி பூஜையுடன் விழா தொடங்கியது. தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை கணபதி ஹோமம், விக்னேஸ்வர பூஜை, நவக்கிரஹ ஹோமம், லட்சுமி பூஜை, கோ பூஜை, யாகசாலை நிா்மானம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி, ரக்ஷன ஹோமம், பக்தி பஜனை, யாக சாலை பிரவேசம், முதல் கால யாக பூஜைகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com