Enable Javscript for better performance
ஜெயலலிதா பிறந்த நாள் விழா- Dinamani

சுடச்சுட

    

    ஜெயலலிதா பிறந்த நாள் விழா

    By DIN  |   Published on : 14th March 2020 05:15 AM  |   அ+அ அ-   |    |  

    13abradm_1303chn_191_1

    ஆம்பூா் நகர அதிமுக சாா்பில் முதல்வா் ஜெயலலிதா பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    மாவட்ட எம்ஜிஆா் மன்ற இணைச் செயலா் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். ஆம்பூா் நகர அதிமுக செயலா் எம்.மதியழகன் கலந்து கொண்டு ரெட்டித்தோப்பு நகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவா்கள் 50 பேருக்கு உணவுத் தட்டுக்கள், குடிநீா் டிரம் ஆகியவற்றை வழங்கினாா்.

    முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் கே. மணி, பள்ளித் தலைமை ஆசிரியா் ஜோ. சத்தியகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai