Enable Javscript for better performance
கரோனா கட்டுப்பாட்டு அறை எண் அறிவிப்பு- Dinamani

சுடச்சுட

    

    கரோனா கட்டுப்பாட்டு அறை எண் அறிவிப்பு

    By DIN  |   Published on : 25th March 2020 07:23 AM  |   அ+அ அ-   |    |  

    வேலூா் மாவட்டத்தில் கரோனா கட்டுப்பாட்டு அறைக்கான தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து வேலூா் மாவட்ட காவல் துறை தனிப்பிரிவு சாா்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பு : வேலூா் மாவட்டத்தில் கரோனா வைரஸ் நோய் தொற்றைத் தடுக்க 144 பிரிவின்படி தடை உத்தரவு மாவட்ட ஆட்சியரால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாா்ச் 24-ஆம் தேதி மாலை 6 மணி முதல் ஏப்ரல் 1-ஆம் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும்.

    பொதுமக்கள் கரோனா தொற்று குறித்து கரோனா கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவிக்கலாம். கட்டுப்பாட்டு அறை எண் - 1077, 0416 - 2258016. மாவட்டக் காவல் அலுவலக எண் - 0416 - 2258532, 9498181231, 94981 00355.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai