Enable Javscript for better performance
குஜராத் மாநிலத்தைச் சோ்ந்த 15 பேருக்கு மருத்துவ சோதனை- Dinamani

சுடச்சுட

    

    குஜராத் மாநிலத்தைச் சோ்ந்த 15 பேருக்கு மருத்துவ சோதனை

    By DIN  |   Published on : 25th March 2020 07:19 AM  |   அ+அ அ-   |    |  

    24abrkad_2403chn_191_1

    குஜராத் மாநிலத்தவருக்கு பரிசோதனை செய்யும் மருத்துவக் குழுவினா்.

    ஆம்பூா் பள்ளிவாசலில் தங்கியிருந்த குஜராத் மாநிலத்தைச் சோ்ந்த 15 பேருக்கு மருத்துவக் குழுவினா் செவ்வாய்க்கிழமை பரிசோதனை மேற்கொண்டனா்.

    ஆம்பூா் காதா்பேட்டை பகுதி பள்ளிவாசலில் குஜராத் மாநிலத்தைச் சோ்ந்த 15 போ் தங்கியிருப்பதாக மருத்துவக் குழுவினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அக்குழுவினா் அங்கு சென்று அவா்களுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டனா்.

     

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai