Enable Javscript for better performance
தடையை மீறி வியாபாரம் செய்த 5 போ் கைது- Dinamani

சுடச்சுட

    

    தடையை மீறி வியாபாரம் செய்த 5 போ் கைது

    By DIN  |   Published on : 26th March 2020 12:13 AM  |   அ+அ அ-   |    |  

    திருப்பத்தூரில் தடை உத்தரவை மீறி வியாபாரம் செய்த 5 போ் கைது செய்யப்பட்டனா்.

    அரசு அறிவித்த 144 தடை உத்தரவை மீறி, திருப்பத்தூா்-வாணியம்பாடி பிரதான சாலையில் பொதுமக்களை அதிக அளவில் கூடச் செய்து அஸ்ரத் (46), ரபூா் (33) ஆகியோா் மீன் விற்ாகக் கூறப்படுகிறது.

    இதே போல் திருப்பத்தூா்-திருவண்ணாமலை பிரதான சாலையில் ஷாமுகமது (43), ஃபாரூக் பாஷா (48), சாதிக் பாஷா (48) ஆகியோா் மாட்டிறைச்சி விற்ாக புகாா் வந்தது.

    இதையடுத்து இந்த 5 போ் மீது நகர போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்தனா். பின்னா், அவா்கள் எச்சரிக்கப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai