Enable Javscript for better performance
திருப்பத்தூரில் கனமழை- Dinamani

சுடச்சுட

    

    திருப்பத்தூரில் கனமழை

    By DIN  |   Published on : 23rd May 2020 07:09 AM  |   அ+அ அ-   |    |  

    22maymalai_2205chn_192_1

    கனமழையால் சரிந்த தற்காலிக நிழற்கூடை.

    திருப்பத்தூரில் வெள்ளிக்கிழமை திடீரென கனமழை பெய்தது.

    திருப்பத்தூா் பகுதியில் கடந்த ஒரு வாரமாக கத்திரி வெயில் வாட்டி வதைத்தது.

    இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலை காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.

    சுமாா் ஒரு மணி நேரம் பெய்த மழையால் மழைநீா் சாலைகளில் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai